மாம்சத்தின் கிரியைகள்
மாம்சத்தின் கிரியைகள்
நமது சத்திய வேதம் பலவிதமான கிரியைகள் குறித்து கூறுகிறது. ஒரு மனிதனில் காணப்பட வேண்டிய சில கிரியைகள் குறித்து நாம் சிந்திக்க உள்ளோம்.
நம்மில் அந்தகார கிரியைகள் இருக்க கூடாது. ஏனென்றால் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகள். ரோமர் 14:12, 1 தெச. 5:5.
மாம்சத்தின் கிரியைகள் நம்மில் இருக்க கூடாது. ஏனென்றால் ஆவியின் வழியில் நடப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார். கலா.5:19; ரோமர் 8:9.
துர்க்கிரியை நம்மில் இருக்க கூடாது. ஏனென்றால் நாம் நற்கிரியை செய்ய கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம். கொலோ.1:21; எபேசு.2:9.
அவபக்தியான கிரியைகள் நம்மில் இருக்க கூடாது. ஏனென்றால் நாம் தேவபக்தியாக வாழ வேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. யூதா14: தீத்து 2:12.
நாம் நமது கிரியைகளை ஆராய்ந்து பார்ப்போம். ஏனென்றால் நமது கிரியைகளுக்கு ஏற்ற பலனை கொடுக்கும்படிக்கு வருகிறார்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 22:12.
கர்த்தருடைய வழி ஊழியங்கள்
தேவ செய்தியை WhatsAppல் பெற்றிட விரும்பினால்