பிசாசின் கிரியைகள்→ 

1) தேவ கட்டளையை
 மிறும்படி செய்வான் (ஆதாம், ஏவாள்) 

2) வசனத்த பொறுக்கி போடுவான் (இருதயத்தில் இருந்து) - மத் 13:19

3) நம்மை சோதிப்பான் - லூக் 22:31

4) நம்மோடு போராடுவான் - எபேசி 6:12

5) வியாதி கொண்டு வருவான் - லூக் 13:16

6) சிதறடிப்பான் - நாகூம் 2:1

7) தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்க விடாது - மத் 16:23

8) ஆசிர்வாதங்களை எடுப்பது - யோபு

9) இருதயத்தில் புகுந்து புகுந்து பாவத்தை செய்ய தூண்டுவான் (யுதாஸ்)  - யோ 13:2

10) கசப்பு,  வைராக்கியம்,  விரோதத்தை உள்ளத்தில் கொண்டு வருவான் - யாக் 3:14,15

11) களைகளை விதைப்பான் (உலக கவலைகளை உள்ளத்தில் விதைப்பான்) - மத்  13:25

12) பொய் சொல்ல சாத்தான் இருதயத்தை நிரப்புவான் - அப் 5:3

13) உலகத்தையும், அதின் மகிமையை காண்பிப்பான் - மத் 4:8

14) மயக்கமடைய செய்வான் (விபசார மயக்கம்,  பொருளாசை மயக்கம்)  - ம…
[7:39 AM, 12/11/2019] +91 99429 99199: பிரசங்க குறிப்பு : 

கர்த்தருடைய கண்கள்
நம்மீது வைக்கப்
பட்டிருக்கும் :

"  வருஷத்தின் துவக்க
முதல் வருஷத்தின் முடிவுமட்டும் கர்த்தரு
டைம் கண்கள் அதன்
மேல் வைக்கப்பட்டிருக்
கும். உபாக : 11 : 12

இந்நாட்களில் நம்முடைய தேவனாகிய
கர்த்தரின் கண்கள் நம்மீது வைக்கப்பட்டு
இருக்கும் என்பதை 
வாக்குதத்தமமாய் பெற்று அறிக்கை
செய்யுங்கள். அவருடைய கண்கள் 
நம்மீது வைக்கப்பட்டால்
என்ன ஆசிர்வாதம்?

1. நமக்கு ஆலோசனை
    தரும் கர்த்தரது 
    கண்கள் : 
    சங்கிதம் : 32 : 8
    ஆதி : 16 : 8 : 9--13
    2 சாமு : 5 : 19, 24

2. நமது ஜெபத்திற்கு
    எப்போதும் திறந்
    திருக்கும் கர்த்தரது
    கண்கள் : 
    2 நாளாக  : 7 : 15
    ஏசாயா : 37 : 17 , 20
    ஏசாயா : 37 : 33 , 34,36

3. நமது குறைகளில்
    ( பஞ்சத்தில் ) நம்மை
    பராமரிக்கும் 
    கர்த்தருது கண்கள் : 
    சங் : 33 : 19.
    1 இராஜா 17 : 3, 4, 6
    1 இராஜா 17 : 13 , 14

4. உத்தமர்களை தேடும்
    கர்த்தருடைய 
    கண்கள் : 
    2 நாளாக  16 : 9
    யோபு : 1 : 8
    ஆதி : 6 : 9 
    1 இராஜா : 9 : 4

5. ஆபத்திலே பாதுகாக்
    கம் கர்த்தருடைய
    கண்கள் : 
    சங்கிதம் : 34 : 15, 16
    2 நாளாக : 14 : 11
    2 நாளாக : 16 : 7.

கர்த்தரது கண்கள் 
வருஷத்தின் ஆராம்ப
முதல் முடிவு வரை
உங்கள் மேல் வைக்கப்
பட்டு , ஆலோசனை தரும்படி யாக், ஜெபத்தை கேட்கும்படி
யாக், குறைவுகளில்
பராமரிக்கும் படியாக
உத்தமர்களை தேடும்
படியாக, ஆபத்திலே
பாதுகாக்கும்படியாக
எங்கள் மேல் கண்கள்
வைக்கப்படுவதாக.

ஆமென் !