கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள்
பிரசங்க குறிப்பு
கர்த்தரை நோக்கி
கூப்பிடுங்கள்
" ஆபத்துக்காலத்தில்
என்னை நோக்கிக்
கூப்பிடு ".
சங் : 50 : 15
எப்படி எப்போது நாம்
கூப்பிட வேண்டும்.
1. அவரை நோக்கி
கூப்பிடு
எரே : 33 : 3
2. சமிபமாயிருக்கை
யில் கூப்பிடு
ஏசாயா : 55 : 6
3. சத்தமாய் கூப்பிடு
சங் : 3 : 4 -- 8
4. நெருக்கத்தில்
கூப்பிடு
சங் : 18 : 6
5. குணமடைய கூப்பிடு
சங் : 30 : 2
6. பொறுமையுடன்
கூப்பிடு
சங் : 40 : 1
நாம் கர்த்தரை நோக்கிக்
கூப்பிடவேண்டும் என்றும் , எதற்காக
கூப்பிடவேண்டுமென்று
மேலே சிந்தித்தோம்.
நாம் அவரை கூப்பிட்டால் நமக்கு மறு
உத்தரவு தருகிறவர்.
கூப்பிடுதலின் சத்தத்தை கேட்டு நமக்கு
உதவி செய்கிறவர்.
ஆமென். !
கர்த்தரை நோக்கி
கூப்பிடுங்கள்
" ஆபத்துக்காலத்தில்
என்னை நோக்கிக்
கூப்பிடு ".
சங் : 50 : 15
எப்படி எப்போது நாம்
கூப்பிட வேண்டும்.
1. அவரை நோக்கி
கூப்பிடு
எரே : 33 : 3
2. சமிபமாயிருக்கை
யில் கூப்பிடு
ஏசாயா : 55 : 6
3. சத்தமாய் கூப்பிடு
சங் : 3 : 4 -- 8
4. நெருக்கத்தில்
கூப்பிடு
சங் : 18 : 6
5. குணமடைய கூப்பிடு
சங் : 30 : 2
6. பொறுமையுடன்
கூப்பிடு
சங் : 40 : 1
நாம் கர்த்தரை நோக்கிக்
கூப்பிடவேண்டும் என்றும் , எதற்காக
கூப்பிடவேண்டுமென்று
மேலே சிந்தித்தோம்.
நாம் அவரை கூப்பிட்டால் நமக்கு மறு
உத்தரவு தருகிறவர்.
கூப்பிடுதலின் சத்தத்தை கேட்டு நமக்கு
உதவி செய்கிறவர்.
ஆமென். !
