உபவாச ஜெபத்தின் ஆசீர்வாதங்கள்
உபவாச ஜெபத்தின்
ஆசீர்வாதங்கள்
" .... அப்பொழுது
உபவாசிப்பார்கள் ".
மத் : 9 : 14 : 15
" அவர்கள் கர்த்தருக்கு
ஆராதனை செய்து ,
உபாவசித்து கொண்டி
ருக்கிற போது , ....
அப் : 13 : 2
அப் : 13 : 15
எஸ்றா : 8 : 20 -- 23
ஏசாயா : 58 : 3 -- 8
உபாவாசம் என்பது
நம்முடைய சரிரத்தை
ஒடுக்கி தேவசமுகத்தில்
காத்திருப்பது உபவாசம்
உபவாசத்தால் மூன்று
முக்கிய ஆசீர்வாதங்கள்
1. வெற்றி
2. தப்பிவித்தல்
3. வல்லமை. இவற்றை
குறித்து சிந்திக்கலாம்
1. உபவாச ஜெபத்
தினால் கிறிஸ்துவ
வாழ்க்கையில் போர்
களத்தில் வெற்றி
2 நாளாக : 20 : 3 , 4
யாவரும் கர்த்தருக்கு
முன்பாக நின்றார்கள்
2 நாளாக : 20 : 13
2 நாளாக : 20 : 3 -- 22
வாசித்தறியவும்
யோசபாத் ஒரு யுத்தத்
தை எதிர்நோக்கி
யுள்ளார். அந்த யுத்த
நேரத்தில் யோசாபாத்
யாவருக்கும்
உபவாசத்தை
அறிவித்தான். அவர்
கள் போர்களத்தில்
நின்றுக் கொண்டி
ருக்கிறார்கள்.
2 நாளாக : 20 : 12
இது யோசாபத்தின்
ஜெபம். அதன் பிறகு
கர்த்தர் யுத்தம் செய்
தார். யோசாபத்
கூட்டம் கர்த்தரை
துதித்தார்கள்
2 நாளாக : 20 : 21 , 22
ஆண்டவர் எதிரியிடம்
தில் அவர்களுக்குள்
கலகத்தை ஏற்படுத்தி
வெற்றியை
யோசாபாத்திற்கு
கொடுத்தார்
யோவா : 1 : 41
கிறிஸ்துவ வாழ்க்கை
யில் போர்களத்தில்
நிற்கும் நாம் இப்படி
யான உபவாச ஜெபம்
நமக்கு வெற்றியைக்
கொடுக்கும்.
2. உபாவாச ஜெபத்
தினால் பேரழிவி
லிருந்து தப்பிவிக்க
முடியும்.
எஸ்தர் : 4 : 16
3 நாள் புசியாமலும்
குடியாமலும் கடின
மான உபவாசம்
எஸ்தர் 3 : 8 -- 15
எஸ்தர் : 4 : 3 : 6 : 1
இதிலிருக்கும்
சம்பவம் அறிந்து.
எஸ்தர் உபாவசம்
செய்து துணிந்து
இராஜ சமுகத்தில்
பிரவேசித்து அழிவில்
இருந்து தமது
குலத்தை அழிவில்
இருந்து காப்பாற்றி
னால். சூசானின்
உபவாசம் தைரியத்
தையும் கொடுக்கும்.
உங்களுக்கு விரோத
யாக் வரும் எல்லா
ஆழிவிலிருந்தும்
இந்த உபவாசம்
தப்பிவிக்கும்.
3. உபாவாச ஜெபத்
தினால் நாம்
வல்லமையைப்
பெற்றுக்கொள்ள
முடியும்.
மத் : 17 : 21
மத் : 17 : 14 , 15
சீஷர்களால் குணப்
படுத்த முடியவில்லை
ஆண்டவர் சொன்னது
" ஜாதி பிசாசு " என்று
இந்த பிசாசை அடை
யாளம் காண்பித்தார்.
அதை மேற்கொள்ள
வேண்டுமானால்
தேவ வல்லமை
வேண்டும். அந்த
தேவ வல்லமையைக்
கொடுப்பது இப்படிப்
உபவாசம். நாம்
தேவனுக்குகந்த
உபவாசம் இருக்கும்
போது இந்த
இந்த வல்லமையைக்
பெற்றுக் கொள்ள
முடியும். உங்களது
ஊழியம் வல்லமை
யின் ஊழியமாக
இருக்கும். ஊழியத்
தில் இந்த மகத்தான
வல்லமையை
பெற்று தேவனுக்கு
நன்றி சொல்லுங்கள்.
பிரியமானவர்களே !
உபவாச ஜெபம் நமக்கு
வாழ்க்கையிலும் ,
ஊழியத்திலும் வெற்றி
யை தருவதோடு ,
நம்மை அழிவிலிருந்து
நம்மை தப்பிவித்து ,
ஊழியத்தில் தெய்வீக
வல்லமையையும்
பெற்று தருகிறது. இந்த
செய்தி ஒரு விசேஷித்த
உபாவாச ஜெபகூடுகை
யில் நான் பிரசிங்கித்தது. எனக்குரிய வர்கள்
உபவாச ஜெபத்தை
குறித்து ஒரு செய்தி
கேட்டார்கள். அதற்காக
இதை பதிவு செய்
கிறேன். நீங்களும்
இந்த வருட கடைசியில்
உபவாசத்தை நியமித்து
வெற்றியையும் , வல்லமையையும்
பெற்றுக் கொள்ளுங்கள்
